முதலமைச்சர் கோப்பை
-
தமிழ்நாடு

முதலமைச்சர் கோப்பை மல்லர்கம்பப் போட்டி: தங்கம், வெள்ளி வென்று விழுப்புரம் மாணவ, மாணவியர் அபார சாதனை!
முதலமைச்சர் கோப்பை 2026 மாநில அளவிலான மல்லர்கம்பப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
Read More » -
தமிழ்நாடு

மதுரையில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோலாகல தொடக்கம்: வெற்றியாளர்களுக்குப் பதக்கங்கள் வழங்கல்!
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2026 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தொடங்கப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Read More » -
தமிழ்நாடு

உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகன்: தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு!
தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தியவர்களை 40 கி.மீ காரின் மேற்கூரையில் படுத்துச் சென்று பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதலமைச்சர் நேரில் பாராட்டியுள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: சின்னம் மற்றும் ஜெர்சியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிமுகப்படுத்தினார்!
சென்னையில் நடைபெற்ற விழாவில் 2026-2027 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடங்கி வைத்து, சின்னம் மற்றும் ஜெர்சியை வெளியிட்டார்.
Read More »



