முதியோர் உதவித்தொகை
புதுச்சேரியில் தீபாவளி செலவுக்கு முதியோர் உதவித்தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும்: அரசுக்கு பயனாளிகள் கோரிக்கை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாதாந்திர உதவித்தொகையை வழக்கமான 7-ஆம் தேதிக்கு முன்பாகவே வழங்கிட புதுவை அரசுக்கு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More »