மேகதாது அணை
மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றம்!
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More »மேகதாது அணை கட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கை: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முதல்வர் ரங்கசாமி முடிவு!
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

மேகதாது அணை விவகாரம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர கார்த்திகேயன் எம்.எல்.ஏ மனு
மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ வே. கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »
