ரவிகுமார் எம்எல்ஏ
சுல்தான்பேட்டையில் விபத்தில் சிக்கிய தம்பதி: சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வில்லியனூர் எம்.எல்.ஏ. ரவிகுமார்!
புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டையில் விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதியினரை மீட்டு தனது சொந்த வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிகுமார்.
Read More »வில்லியனூர் மாட வீதியில் மழைநீர் வடிகால் பணிகள்: எம்.எல்.ஏ ரவிகுமார் நேரில் ஆய்வு!
வில்லியனூர் மாட வீதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Read More »