லால்குடி
-
தமிழ்நாடு

லால்குடியில் “Lalgudi.in” புதிய இணையதளம் தொடக்கம்: மாபெரும் முகாமில் 576 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் எம்.எல்.ஏ டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின்!
லால்குடி எம்.எல்.ஏ டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் முன்னெடுப்பில் ‘Lalgudi.in’ இணையதளம் தொடங்கப்பட்டு, மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 576 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Read More » -
தமிழ்நாடு

லால்குடி அரசு மருத்துவமனையில் ₹5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தொடங்கி வைப்பு!
லால்குடி அரசு மருத்துவமனையில் ₹5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்; மருத்துவ முகாமில் 650 பேர் பயன்பெற்றனர்.
Read More »

