வணிகச் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,400 குறைந்தது: இன்றைய நிலவரம் இதோ!
இன்றைய வர்த்தகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.225-க்கு நீடிக்கிறது.
Read More »