வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் திருப்பூர், கடலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Read More »