வானிலை செய்தி
வங்கக்கடலில் அக். 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 26-ஆம் தேதி 'அர்னாப்' புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 15-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 72 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
Read More »டெல்டா, புதுச்சேரி, காரைக்கால் உட்பட 21 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »