வானிலை
வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல்: புதுச்சேரி, தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் 'அர்னாப்' புயல் உருவானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 48.2 மி.மீ. மழை பதிவு!
புதுச்சேரியில் நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால் 48.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை!
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Read More »புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Read More »வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த மண்டலம்: புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்து வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Read More »வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம்: புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஏற்றப்பட்டுள்ளன.
Read More »தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 12 வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »புதுச்சேரியில் அதிகாலை முதல் மிதமான மழை: செப்டம்பர் பிற்பாதியில் மேலும் தீவிரமடையும் என வானிலை தகவல்!
புதுச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தின் பிற்பாதியில் மேலும் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
Read More »தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்டம்பர் 8 வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டலக் காற்று குவிவு காரணமாக புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read More »
