வாலிபால் போட்டி
-
புதுச்சேரி

புதுச்சேரியில் தெற்கு மண்டல வாலிபால் போட்டி: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சிறுவர், சிறுமியருக்கான தெற்கு மண்டல வாலிபால் போட்டியை உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
Read More »
