விடுதலை நாள்
புதுச்சேரி விடுதலை நாள்: நவம்பர் 1-ல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட உத்தரவு!
புதுச்சேரி விடுதலை நாளான நவம்பர் 1-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி விழாவைக் கொண்டாட வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Read More »