வெள்ளைதுரை
அதிமுகவில் இணைந்தார் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளைதுரை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி. ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எஸ்.வெள்ளைதுரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் முறைப்படி இணைந்தார்.
Read More »