புதுச்சேரி

வில்லியனூர் தொகுதி கொம்பாகம் மற்றும் ஒட்டம்பாளையத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு

புதுச்சேரி, நவம்பர் 1: வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

கொம்பாகம் பகுதியில் இரண்டு இடங்களிலும், ஒட்டம்பாளையம் பகுதியில் ஒரு இடத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அங்கன்வாடி கட்டிடங்களை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் திறந்து வைத்தார். குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் முன்பருவ கல்விக்கு பயனளிக்கும் வகையில் இந்த கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன