தமிழ்நாடு
ஆட்டோக்களில் புதிய கட்டண அட்டையை பொதுமக்கள் பார்வையில் வைக்க வேண்டும் என உத்தரவு
சென்னை, அக்டோபர் 29: ஆட்டோக்களில் புதிய கட்டணம் தொடர்பான அட்டையைப் பொதுமக்கள் பார்வையில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆறு மாதங்களுக்குள் ஆட்டோ மீட்டர்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


