புதுச்சேரி

காரைக்கால் அருகே மதுபோதையில் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்த இளைஞர் தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

காரைக்கால், அக்டோபர் 31: காரைக்கால் அருகே மதுபோதையில் சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்து சிக்கிக் கொண்டார்.

இளைஞரின் உடல் முழுவதும் வடிகாலுக்குள் சிக்கிக் கொண்டதால் அவரால் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வடிகாலின் கட்டைகளை உடைத்து அகற்றி, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன