தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: சின்னம் மற்றும் ஜெர்சியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிமுகப்படுத்தினார்!
சென்னையில் நடைபெற்ற விழாவில் 2026-2027 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடங்கி வைத்து, சின்னம் மற்றும் ஜெர்சியை வெளியிட்டார்.
Read More » புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: வழக்கு விசாரணை செப்.11-க்கு ஒத்திவைப்பு!
புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தாக்குதல் வழக்கு விசாரணையில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாததால், வழக்கு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Read More »முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது: விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம்!
சட்டமன்றத்தில் திமுக தலைவரைக் கேலி செய்யும் வகையிலான முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »-

தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு சௌமியா அன்புமணி நேரில் நன்றி
தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி அமைக்க அறிவிப்பு வெளியானதை அடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து சௌமியா அன்புமணி நன்றி தெரிவித்தார்.
Read More » நீட் தேர்வு அச்சத்தால் பல்லாவரம் மாணவர் தற்கொலை: உதயநிதி ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் கண்டனம்!
நீட் தேர்வு அச்சத்தால் பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவர் சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய…
Read More »செப்டம்பர் 10, 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »கோவில்களுக்குள் செல்போன் தடை விவகாரம்: பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலியாக 6 நாட்களில் திட்டம் ரத்து!
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், ரூ.5 பாதுகாப்பு கட்டண திட்டமும் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் 6 நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Read More »தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 12 வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி ஜிப்மரில் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியல்!
தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக 7 வயது சிறுமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாமக்கல்லில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Read More »தமிழகம் வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Read More »

