தமிழ்நாடு

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவிப்பு

சென்னை, நவம்பர் 1: ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள வாகனங்களுக்கு இன்று முதல் போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து புவியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் விடுத்துள்ள அறிவிப்பில், கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary: The Tamil Nadu government has announced that from November 1, transport permits will not be issued to mineral-carrying vehicles that have no GPS device fitted. According to a notice from the Director of Geology and Mining, fitting GPS devices on all vehicles carrying minerals is now mandatory.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன