சென்னை தனியார் பள்ளி அனுமதி முறைக்கேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது முறையீடு
சென்னை, அக்டோபர் 28: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான தனியார் பள்ளி அனுமதி முறைகேடு வழக்கில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான தனியார் பள்ளி அனுமதி முறைகேடு வழக்கில், விளக்கு தொழிலதிபர் ஷண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அன்பில் மகேஷ் கைதின் போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
English summary: A petition has been filed in a Chennai special court seeking permission to take former minister Anbil Mahesh into custody for questioning in the private school approval fraud case, according to the report. Central Crime Branch police also reportedly searched the house of a lamp businesswoman, Shanmuga Priya. The report says that a case has been registered against 10 people, including former minister Sekar Babu and MP Kalanidhi Veeraswamy, for allegedly abusing police during Anbil Mahesh’s arrest.


