புதுச்சேரியில் எல்டிசி பணிகளுக்கு 5,000 பேருக்கு நியமன ஆணை: ஆளுநர் கைலாசநாதன் உரை
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எல்டிசி ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி உரை நிகழ்த்தினார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி கருவடிகுப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
English summary: A ceremony to give appointment orders to newly selected LDC (lower division clerk) staff was held in Puducherry, where Lieutenant Governor Kailasanathan gave out the orders and spoke. Earlier, on October 30, the Lieutenant Governor and Chief Minister Rangasamy had attended an appointment-order function at the Kamarajar Manimandapam in Karuvadikuppam.
