தமிழ்நாடு
சென்னை மாநகரில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆணையர் சமீரன் தகவல்
சென்னை, அக்டோபர் 20: எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு எதிர்பார்ப்பைத் தாண்டி அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்தார்.
சென்னையின் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளதாகவும், சூப்பர் எல்நினோ காரணத்தினால் இந்த வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
English summary: Greater Chennai Corporation Commissioner Samiran said heavy rain beyond expectations is likely this year due to the El Nino effect. He said water has begun to collect in Chennai’s water bodies and that, because of a ‘super El Nino’, the northeast monsoon could extend until January.


