அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 53% ஆக உயர்வு: அரசாணை வெளியீடு!
மத்திய அரசைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
Read More »