அன்பில் மகேஸ்
-
புதுச்சேரி

பள்ளி அங்கீகார மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது என வெளியான செய்தி அறிக்கை பரபரப்பு
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.
Read More » அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அன்பில் மகேஸ் கைது: த.வெ.க. அரசுக்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, த.வெ.க. அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »
