ஆர்.செல்வம்
-
புதுச்சேரி

அன்பகம் சிறப்புப் பள்ளியில் சக்ஷம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்: குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முன்னாள் சபாநாயகர் ஆர்.செல்வம்!
புதுச்சேரி அன்பகம் சிறப்புப் பள்ளியில் சக்ஷம் அமைப்பு சார்பில் நடைபெற்ற தீபாவளி விழாவில், சிறப்பு குழந்தைகளுக்கு முன்னாள் சட்டமன்றத் தலைவர் ஆர்.செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.
Read More »
