இடைத்தேர்தல்
-
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: திமுக தலைமை கழக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இரவு 10 மணிக்கே மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால் துறை உத்தரவு!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அப்பகுதியில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More »-
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read More » -
அரசியல்

புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு!
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read More »


