இடைத்தேர்தல்
-
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தீவிர வாக்குச்சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கே. பானுமதிக்கு ஆதரவாக லால்குடி எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தீவிர வாக்குச்சேகரிப்பு நடத்தினார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைத் தடுக்க வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைத் தடுக்க வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Read More » -
தமிழ்நாடு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் பரந்தாமனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமனை அமோக வெற்றி பெறச் செய்ய இளைஞர் அணியினர் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என உதயநிதி…
Read More » தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் சொத்து விவரம் வெளியீடு!
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர் கார்த்திகாவின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
Read More »தாராபுரம் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனின் சொத்து விவரங்கள் வெளியீடு!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் களம் காணும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தீவிர ஆலோசனைக் கூட்டம்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் களம் காணும் சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளனர்.
Read More » -
தமிழ்நாடு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
Read More » மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More »-
அரசியல்

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்; டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு!
தாராபுரம் இடைத்தேர்தல் களப் பணிகள் தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
Read More »






