உயர்கல்வி
புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்துடன் காஞ்சி மாமுனிவர் கல்லூரி வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மையம் மற்றும் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம் இடையே உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Read More »