எடப்பாடி பழனிசாமி
-
அரசியல்

கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!
சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More » -
தமிழ்நாடு

மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி; அதிமுக நிர்வாகிகள் மரியாதை!
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார் – எடப்பாடி பழனிசாமி இரங்கல்
திரைத்துறையில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார். அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More »


