எடப்பாடி பழனிசாமி
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

தீபாவளி நேரத்தில் ஆவின் பொருட்கள் விலை உயர்வா? எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நெய் மற்றும் இனிப்புப் பலகாரங்களின் விலையை உயர்த்தியதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Read More » நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் அச்சுறுத்தல்: ஆளுங்கட்சியினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
நாகர்கோவிலில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓமலூரில் ஆலோசனைக் கூட்டம்!
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகத்தின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்.
Read More » -
தமிழ்நாடு

7.5% உள் இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி!
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி வீரநிஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப்…
Read More » -
அரசியல்

ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதா? இப்போதைக்கு தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் ரூ. 1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் சந்திப்பு: தேர்தல் பிரச்சாரத்திற்கு வாழ்த்துப் பெற்றனர்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை திரைப்பட நட்சத்திரப் பேச்சாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » -
அரசியல்

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத், பானுமதி!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » -
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More »







