ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம் ஆன்லைனில் பதிவிறக்கம்: தமிழக அரசு புதிய நடைமுறை அமல்!
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய வசதி அமலுக்கு வருகிறது.
Read More »