ஓம்சக்தி சேகர்
புதுச்சேரியில் மழை வெள்ள தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!
புதுச்சேரியில் மழைக்காலத்தை முன்னிட்டு வாய்க்கால்களைத் தூர்வாரி வெள்ளத் தடுப்புப் பணிகளை உடனடியாகத் துரிதப்படுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

குயவர்பாளையம் முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி பால் குட ஊர்வலம்: ஓம்சக்தி சேகர் அன்னதானம் வழங்கினார்
புதுச்சேரி குயவர்பாளையம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் ஆடி விழாவில் பால் குட ஊர்வலம் நடைபெற்றதுடன், ஓம்சக்தி சேகர் 1,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
Read More »
