கனிம வளம்
-
தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல மேலும் 3 மாதங்கள் தடை: குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு உடைக்கற்கள், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை கொண்டு செல்ல மேலும் 3 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More »
