கலைமாமணி மன்னர்மன்னன்
-
புதுச்சேரி

பாவேந்தர் பாரதிதாசனின் புதல்வர் கலைமாமணி மன்னர்மன்னன் 99-வது பிறந்தநாள்: வி.பி.ராமலிங்கம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் புதல்வரும் முதுபெரும் தமிழறிஞருமான கலைமாமணி மன்னர்மன்னனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு வி.பி. ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More »
