குடிநீர் திட்டம்
-
புதுச்சேரி

லாசுப்பேட்டையில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி: அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து பூமி பூஜை செய்து தொடக்கம்!
புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதிக்குட்பட்ட டோபிகனா மற்றும் மடுவுபேட் பகுதிகளில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
Read More » சங்கரன்பேட், மணக்குப்பத்தில் ₹2.78 கோடியில் புதிய குடிநீர் திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்!
புதுச்சேரி மங்கலம் தொகுதி சங்கரன்பேட் மற்றும் மணக்குப்பம் கிராமங்களில் ரூ.278.80 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்.
Read More »
