குடிநீர் விநியோகம்
புதுச்சேரி கிராமப்புற குடிநீர் விநியோகத்தில் புதிய மாற்றங்கள்: கசிவு ஏற்பட்டால் 24 மணி நேரத்தில் சரிசெய்ய கெடு விதிப்பு!
புதுச்சேரியில் கிராமப்புற குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவும், புகார்கள் மற்றும் கசிவுகளை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்யவும் உள்ளாட்சித் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Read More »புதுச்சேரி பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் வரும் 15-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் காரணமாக புதுச்சேரி பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் பிள்ளையார்குப்பம் பகுதிகளில் வரும் 15-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
Read More »