கூட்டுறவு வங்கி
பங்கு மூலதனம் வழங்கி கூட்டுறவு நகர வங்கியை காப்பாற்ற வேண்டும்: பேராசிரியர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை
புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கிக்கு அரசு பங்கு மூலதனம் வழங்கி, வாராக்கடன்களை வசூலித்து வங்கியை முடங்காமல் காப்பாற்ற வேண்டும் என்று பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More »புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி 6 மாதங்களுக்கு அதிரடி முடக்கம்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
புதுச்சேரி நேரு வீதி கூட்டுறவு நகர வங்கியை நிதி முறைகேடு காரணங்களால் 6 மாத காலத்திற்கு முடக்கி ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ மோகன்தாஸ் முன்னிலையில் குமரேஸ்வரன் கூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
புதுச்சேரி குமரேஸ்வரன் கூட்டுறவு வங்கியின் புதிய தலைவராக ச. பெருமாள் மற்றும் உறுப்பினர்கள், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் E. மோகன்தாஸ் முன்னிலையில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
Read More » -
தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு அதிரடி உயர்வு: ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன்!
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இனி ஒரு கிராம் தங்க நகைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
Read More »

