சமூக நலத்துறை
-
புதுச்சேரி

வில்லியனூரில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் உணர்வு மேம்பாட்டு முகாம்: எம்.எல்.ஏ. ரவிக்குமார் தொடக்கி வைத்தார்!
வில்லியனூரில் சமூக நலத்துறை சார்பில் மத்திய அரசின் AVYAY திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் உணர்வு மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More »
