சிலிண்டர் மானியம்
புதுச்சேரியில் 5 மாத சிலிண்டர் நிலுவை மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு: குடிமைப்பொருள் வழங்கல்துறை தகவல்!
புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக நிலுவையில் இருந்த கேஸ் சிலிண்டர் மானியத்தில் 5 மாதங்களுக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் ரூ.350 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் மானியம் ரூ.350 ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Read More »