செங்கல் சூளை
-
தமிழ்நாடு

கல்குளம் தாலுகாவில் சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளை உடனே திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் தொழிலாளர்கள் திரண்டு மனு!
கல்குளம் தாலுகாவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளை உடனடியாகத் திறந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Read More »
