சென்டாக்
-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் மருத்துவப் படிப்புகள்: ஸ்ட்ரே சுற்று வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு!
புதுச்சேரியில் நீட் அடிப்படையிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்ட்ரே சுற்று வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் மூலம் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கடைசி தேதி அறிவிப்பு!
புதுச்சேரியில் நீட் தகுதி பெற்ற மாணவர்களுக்கான எம்.டி., எம்.எஸ். முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சென்டாக் வரவேற்றுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: நீட் மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்ட்ரே சுற்று சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு!
புதுச்சேரியில் இளங்கலை நீட் மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்ட்ரே சுற்று சேர்க்கைப் பதிவு மற்றும் கட்டணம் செலுத்தும் அவகாசத்தை சென்டாக் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் முதுநிலை பல் மருத்துவம்: கட்-ஆப் மதிப்பெண் குறைப்பு; புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதுச்சேரி சென்டாக் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்களைக் குறைத்து புதிய விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: நீட் அல்லாத தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாப்-அப் 2 கலந்தாய்வு அவகாசம் நீட்டிப்பு
புதுச்சேரி சென்டாக் மூலம் நடைபெறும் நீட் அல்லாத இளநிலை தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாப்-அப் 2-வது சுற்று விருப்பப் பாடப் பதிவு வரும் அக்டோபர்…
Read More » புதுச்சேரி சென்டாக் மருத்துவ சேர்க்கை பட்டியலில் இருந்து 35 மாணவர்கள் அதிரடி நீக்கம்: மருத்துவ கவுன்சில் உத்தரவு
புதுச்சேரி சென்டாக் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுப் பட்டியலில் இருந்து மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி 35 மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: நீட் இளநிலை 3-ஆம் கட்ட வரைவு இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் மூலம் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 3-ஆம் கட்ட வரைவு இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டு, 1,196 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் நீட் இளநிலை படிப்பு: 3-ம் கட்ட கலந்தாய்வு தகுதிப் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு தகுதிப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Read More » புதுச்சேரி இளநிலை மருத்துவ படிப்பு: 3-ம் கட்ட தகுதிப் பட்டியலை வெளியிட்டது சென்டாக்
புதுச்சேரியில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 3-ம் கட்ட தகுதிப் பட்டியலை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதுடன் ஆட்சேபனைகளை தெரிவிக்கவும் அவகாசம் அளித்துள்ளது.
Read More »முதுநிலை மருத்துவ கலந்தாய்வை காலதாமதமின்றி நடத்த வேண்டும்: மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வை காலதாமதமின்றி சென்டாக் தொடங்க வேண்டும் என்று மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Read More »






