சென்டாக்
புதுச்சேரி நீட் இளநிலை கலந்தாய்வு: 2-ம் சுற்று திருத்தப்பட்ட காலியிட பட்டியல் மற்றும் கூடுதல் ஒதுக்கீடு வெளியீடு!
புதுச்சேரி நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று திருத்தப்பட்ட காலியிட பட்டியல் மற்றும் 5 மாணவர்களுக்கான கூடுதல் சேர்க்கை ஒதுக்கீட்டுப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: நான்-நீட் இளநிலை படிப்புகளுக்கான மாப்-அப் சுற்று ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – கல்லூரிகளில் சேர செப். 30 கடைசி நாள்!
புதுச்சேரி சென்டாக் 2026-27 கல்வியாண்டிற்கான நான்-நீட் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாப்-அப் சுற்று ஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது; கல்லூரிகளில் சேர செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் மருத்துவப் படிப்பு 3-ஆம் கட்ட கலந்தாய்வு: அக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சென்டாக் 3-ஆம் கட்ட கலந்தாய்வு பதிவு தொடங்கியுள்ளது. அக்டோபர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read More » -
புதுச்சேரி

முதுநிலை பல் மருத்துவப் படிப்பு: சென்டாக் 2-ஆம் கட்ட உத்தேச சேர்க்கை பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் மூலம் 2026-2027 கல்வியாண்டிற்கான முதுநிலை பல் மருத்துவப் படிப்பு (M.D.S.) 2-ஆம் கட்ட உத்தேச ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More » புதுச்சேரி சென்டாக்: நீட் மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட உத்தேச சேர்க்கை பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் நீட் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட உத்தேச இடஒதுக்கீட்டுப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Read More »சென்டாக் 2-ஆம் கட்ட கலந்தாய்வு: பதிவு கட்டணம் மற்றும் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது புதுச்சேரி அரசு
புதுச்சேரி சென்டாக் இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வுக்கான பதிவு கட்டணம், இட ஒதுக்கீடு மற்றும் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Read More »ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரியில் சித்தா, ஹோமியோபதி, யுனானி ஆயுஷ் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது; நேரடி கலந்தாய்வு செப். 17-ல் நடைபெறுகிறது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் நீட் மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கலந்தாய்வு: விருப்பப் பதிவு மற்றும் கட்டண விவரங்கள் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் இளநிலை நீட் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு பதிவு மற்றும் பாடப்பிரிவு விருப்பத்தேர்வு நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
Read More » புதுச்சேரி சென்டாக் நீட் கலந்தாய்வு: 2-ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு செப். 10 உடன் நிறைவு!
புதுச்சேரி சென்டாக் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஆன்லைன் பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் மூலம் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட தற்காலிக இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேர்க்கை பெற செப்டம்பர் 11 கடைசி நாளாகும்.
Read More »




