சென்னை வளர்ச்சித் திட்டங்கள்
-
தமிழ்நாடு

சென்னையில் திஷா குழுக் கூட்டம்: மத்திய அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்!
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா) கூட்டத்தில் மத்திய அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
Read More »
