சைபர் கிரைம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் மூத்த குடிமக்களுக்கான ‘C.A.R.E.’ சைபர் விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்: ஆளுநர், முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு!
புதுச்சேரியில் மூத்த குடிமக்களை இணையவழிக் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் காவல்துறையின் ‘C.A.R.E.’ திட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.
Read More » -
தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் பெயரில் போலி AI ‘டீப் ஃபேக்’ வீடியோ: சைபர் கிரைம் போலீசாரால் ஒருவர் கைது!
தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் போலி AI டீப் ஃபேக் வீடியோ தயாரித்து பரப்பிய நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More » புதுச்சேரி: தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது காவல்துறை!
புதுச்சேரியில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு சீனியர் எஸ்பி ராகவ் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
Read More »

