ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
-
புதுச்சேரி

காமராஜ் நகரில் குடியிருப்புகளுக்குள் வெளியேறும் கட்டுமானக் கழிவுநீர்: டி-மார்ட் கட்டுமானப் பகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் ஆய்வு!
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் டி-மார்ட் கட்டுமானப் பகுதியிலிருந்து குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்த புகாரை அடுத்து, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் ஆய்வு செய்தார்.
Read More » -
புதுச்சேரி

காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர், செல்லன் நகர் மக்கள் குறைகள் கேட்டறிந்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர் மற்றும் செல்லன் நகர் நலச்சங்கக் கூட்டத்தில் பங்கேற்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க…
Read More » -
புதுச்சேரி

காமராஜ் நகரில் பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம்: நேரில் பரிமாறிய எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாரந்தோறும் மூன்று நாட்கள் நடைபெறும் அசைவ அன்னதான நிகழ்வில் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
Read More » -
புதுச்சேரி

காமராஜ் நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழிபாடு: எம்.எல்.ஏ. நேருவுடன் சந்திப்பு!
புதுச்சேரி காமராஜ் நகர் சாமிப்பிள்ளை தோட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ண மடத்தை லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பார்வையிட்டு, எம்.எல்.ஏ. நேருவைச் சந்தித்துப்…
Read More » -
புதுச்சேரி

காமராஜ் நகர் எழில் நகரில் மழைநீர் தேக்கம், குப்பை பிரச்சினை: களத்தில் இறங்கி ஆய்வு செய்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எழில் நகரில் மழைநீர் தேக்கம் மற்றும் குப்பை மேடாக உள்ள காலி மனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் லட்சிய ஜனநாயக…
Read More » சென்னையில் நள்ளிரவில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் கண்டனம்!
சென்னையில் பணி நிரந்தரம் கோரி அறவழியில் போராடிய செவிலியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

மலேசியாவில் ம.இ.கா. தலைவர்களை சந்தித்த காமராஜ் நகர் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்: ‘ரைசிங் புதுச்சேரி’ புத்தகம் வழங்கி மரியாதை!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதன் தேசியத் தலைவர் மற்றும் முக்கியப் பிரமுகர்களை காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ ஜோஸ்…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி காமராஜ் நகரில் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி அலுவலகத்தில் பிளான் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரத்தை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்!
தனியார் ஆம்னி பேருந்துகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அப்பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.
Read More » -
அரசியல்

பதவி விலகும் மக்கள் பிரதிநிதிகள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்
அரசியல் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.
Read More »







