தட்டாஞ்சாவடி
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் முக்கிய ஆலோசனை!
தட்டாஞ்சாவடி தொகுதியில் பொதுப்பணித்துறை வளர்ச்சிப் பணிகள், சாலை வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைப்பு குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் ஆலோசனை…
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வாய்க்கால்களை இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த MLA அசோக் ஆனந்த்!
தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் சென்று வாய்க்கால்களை ஆய்வு செய்து சீரமைக்க உத்தரவிட்டார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழை பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் நேரில் ஆய்வு: மழைநீரை அகற்ற அதிரடி உத்தரவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைநீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் ஆய்வு செய்து, மழைநீரை விரைந்து அகற்ற…
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ₹10,000 வீதம் ரூ.30 கோடி பட்டுவாடா: எம்.எல்.ஏ. நேரு பகீர் குற்றச்சாட்டு!
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.30 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எம்.எல்.ஏ. நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: முதல்வர் ரங்கசாமியை விட இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் அபார வெற்றி!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி: டெபாசிட் இழந்த திமுக, நாம் தமிழர்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 13,293 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்தன.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி வாக்குச்சாவடிகள் அருகே கைச்சின்ன துண்டுச்சீட்டுகள் வீசிய நபர்: போலீசார் தீவிர விசாரணை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட வாக்குச்சாவடிகள் அருகே கைச்சின்னம் பொறித்த துண்டுச்சீட்டுகளை வீசிய நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More »தட்டாஞ்சாவடி, மதுராந்தகம் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: வாக்காளர்கள் ஆர்வம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிர பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பு: காலை 9 மணி நிலவரப்படி 19.20% வாக்குகள் பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு; காலை 9 மணி நிலவரப்படி 19.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடியாக களம் இறங்கியது 15 பைக் படை!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க 15 பைக் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Read More »


