தர்ணா போராட்டம்
-
புதுச்சேரி

சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி புதுச்சேரி பி.டி.டி.சி. அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பள உயர்வு கிடைக்காததைக் கண்டித்தும் பணி நிரந்தரம் கோரியும் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
Read More » ஒப்பந்தப் பணி வழங்காததைக் கண்டித்து புதுவை பல்கலைக்கழகத்தில் முன்னாள் டீனின் மனைவி தர்ணா போராட்டம்!
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தப் பணி மீண்டும் வழங்கப்படாததைக் கண்டித்து முன்னாள் டீனின் மனைவி தமிழ்த்துறை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Read More »
