திருப்பத்தூர்
-
தமிழ்நாடு

திருப்பத்தூரில் பழைய சாலையை சுரண்டாமல் புதிய சாலை அமைப்பதா? – நகராட்சி ஆணையரிடம் அறப்போர் இயக்கம் அதிரடி மனு!
திருப்பத்தூரில் பழைய சாலையை அகற்றாமல் புதிய தார்ச்சாலை அமைப்பதால் சாலை மட்டம் உயர்ந்து வீடுகள் பாதிக்கப்படுவதாக அறப்போர் இயக்கம் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளது.
Read More »
