தீபாவளி சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகை: காரைக்கால், பண்ருட்டி வழியாக சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து பண்ருட்டி, திருநள்ளாறு, காரைக்கால் வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »