தமிழ்நாடு

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: சென்னையில் சவரனுக்கு 60 ரூபாய் சரிவு

சென்னை, நவம்பர் 7: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்திருந்த ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு 60 ரூபாய் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவைக் கண்டுள்ளதுடன், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன