தீபாவளி வாழ்த்து
-
புதுச்சேரி

புதுச்சேரி மக்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More »
