தீபாவளி விற்பனை
புதுச்சேரி, கடலூரில் களைகட்டிய தீபாவளி பண்டிகை விற்பனை: ஞாயிறு சந்தை மற்றும் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் கடலூர் கடைவீதிகளிலும், ஞாயிறு வாராந்திர சந்தையிலும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.
Read More »